Uses of rose water in tamil
ரோஸ் வாட்டரை எப்படியெல்லாம் யூஸ் பண்ணா முகத்துக்கு நல்லது, கண்டிப்பா தெரிஞ்சுக்கணும்!
மேக் அப் செய்த பிறகு
சாதாரணமாக மேக் அப் செய்து கொண்டாலும் வெளியில் செல்ல கூடுதல் சிரத்தையெடுத்து மேக் அப் செய்துகொண்டாலும் மேக் அப் கலையாமல் இருக்க வேண்டும் என்றுதான் பலரும் விரும்புவார்கள். இந்த மேக் அப் பளிச்சென்று அழகை கூட்டி காண்பிக்க ரோஸ் வாட்டரை இலேசாக ஸ்ப்ரே செய்து கொண்டால் போதும்.
ரோஸ் வாட்டர்: சிம்பிளா வீட்டிலேயே தயாரிக்கிறது எப்படின்னு தெரிஞ்சுக்கலாமா?
முகம் நாள்முழுக்க பளிச்சென்று இருக்கும். அல்லது தினமும் காலையில் ரோஸ் வாட்டரை முகத்தில் தடவி வந்தாலே முகம் வறட்சி இல்லாமல் ஈரப்பதத்துடன் இருக்கும். கவனம் தரமான ரோஸ் வாட்டரை பயன்படுத்துங்கள்.
சிறந்த க்ளென்சிங்
உண்மை ரோஸ் வாட்டரை சிறந்த க்ளென்சிங் ஆகவும் பயன்படுத்தலாம். முகத்துக்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்திய பிறகு ரோஸ் வாட்டரில் 3 துளி கிளிசரின் கலந்து முகத்துக்கு தடவி வந்தால் அது சிறந்த க்ளென்சர் போன்ற முடிவை கொடுக்கும். தினமும் தவறாமல் குளித்த பிறகும், மாலை நேரத்திலும் இதை பயன்படுத்தி வரலாம்.
சரும துளைகள் மூடி கொள்ள
முகத்தில் இறந்த செல்களை நீக்க அழுக்கை அகற்ற என்று எந்த பராமரிப்பு செய்தாலும் முகத்தில் சரும துளைகள்
uses of rose water in tamil
uses of rose water for face in tamil
rose water uses in tamil for skin
what is the purpose of rosewater
what are the uses of rose water for skin
rose water usage in tamil