Studying tricks and tips in tamil


  • Studying tricks and tips in tamil
  • Study Hacks : Topper ஆக வேண்டுமா? மாணவர்கள் பின்பற்ற வேண்டிய 8 விஷயங்கள்

    ஃபெய்ன்மேன் நுட்பம்

    படிக்கும்போது நாம் படிப்பை எளிதில் ஞாபகம் வைத்துகொள்ள உதவும் நுட்பம்தான் ஃபெய்ன்மேன் நுட்பம். அதாவது கத்திப் படிக்கும் நுட்பம் ஆகும். ஒரு முறை ஒன்றை படித்துவிட்டு, அதனை மீண்டும் கத்தி வெளிப்படையாக கூறிப் பார்க்கும்போது, அது உங்கள் மனதில் எந்த அளவிற்கு பதிவாகியுள்ளது என்பதை கண்டறிய முடியும். எளிதில் படித்ததை நினைவுக்கூறவும், ஞாபகத்தில் வைத்துகொள்ளவும் இந்த முறை பரிந்துரைக்கபடுகிறது. அதிக பிழைகள் இருப்பினும், என்ன படித்தீர்களோ அதனை மீண்டும் படிக்க வேண்டும்.

    படித்ததை மீண்டும் சரிபார்ப்பது

    ஒரு பாடப் புத்தகத்தை முதலில் இருந்து இறுதி வரை படித்து முடித்து விட்டு பின்பு, முதலில் படித்தது மறந்துவிட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நடைபெறமால் இருக்க, அதனை மீண்டும் படிக்க சரிபார்க்க வேண்டும். அதற்கு ஒரு முறை உள்ளது. அதாவது படித்ததை அடுத்த 1 மணி நேரம் கழித்து சரிபார்க்க வேண்டும். பின்னர் ஒரு நாள் கழித்து சரிபார்க்க வேண்டும். பின்னர் 1 வாரம் கழித்து சரிபார்க்கலாம். இந்த முறையினால், நீண்ட நாட்களுக்கு படித்ததை நினைவில் வைத்துகொள்ள முடியும்.

    போமோடோரா நுட்பம்

    தொடர்ந்து படித்துகொண்டே இருப்பதினா studying tricks and tips in tamil
    study tips and tricks in tamil
    study tips from top students
    studying tricks
    studying tricks and tips
    studying tricks in tamil